பொது பயன்பாடு வழிமுறை
https://m.youtube.com/channel/UCANZ5lgdH8l-KK3JhIEuSKw/feed எனது யூட்யூப் சேனல் தனிப்பட்ட பயன்பாடு... எனது யூட்யூப் சேனல், வளைத்தளம், பிற சமூக ஊடகங்கள் என்று பொதுவில் நான் வெளியிடும் எனது சுய உழைப்ஔபுக்களை தனிப்பட்ட சுய பயன்பாடுகளுக்கு பயன்படுத்த அனுமதி தருகிறேன். பொது பயன்பாடு... பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தும்போது பொதுபயன்பாடு என்றால்: (ஏதேனும் வகையில் எனது பொருட்கள், தங்களால், நான் வெளியிடும் இடங்கள்,மூலங்களைத் தாண்டிய பிற இடங்கள், மூலங்கள் வாயிலாக பிறரை (தங்களை தவிர்த்த பிறர்) அடைந்தால்) என் பெயர் என் பெயர் என்பது: (எங்கிருந்து எனது உழைப்பை எடுக்கப்பட்டதோ அந்த மூலத்திற்கான இணைப்பு) குறிப்பிடப்பட வேண்டும். பொருள் ஈட்டுதல் தொடர்பாக... எனது பொருட்களை பிறரிடமிருந்து பொருள் ஈட்ட பயன்படுத்தலாமா? பயன்படுத்தலாம் . ஆனால் அதிகமான பொருள் ஈட்டப்பட்டால் எனக்குறிய பங்கை தருவது கட்டாயம் (சட்டத்திற்கு உட்படுத்தப்படும்). அதிகம் என்பது: - நிர்ணயிக்கப்படவில்லை தொடர்புக்கான மின்னஞ்சல்: selvasuriya001@gmail.com